Stichting Netherlands Tamil Sangam
நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, இணக்கமாய் தம் பண்பாட்டை போற்றிக் கொண்டாட ஒரு நல்ல தளம் அமைத்து, தமிழ் சமூகம் பயனுற பல்வேறு பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்துதல் இந்த சங்கத்தின் சீரிய நோக்கம்.நெதர்லாந்தில் வசிக்கும் மற்றும் இங்கு வரவிருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் இச்சங்கம் வரவேற்கிறது.
நெதர்லாந்து தமிழ்ச்சங்கம் அன்புடன் வரவேற்கிறது
Netherlands Tamil Sangam

