• ✆ 31 6 21995495
  • info@tamilsangam.nl
Home » Blog » Pongal 2019
Pongal 2019

நெதர்லாந்தில் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா…
கடல் கடந்து சென்றாலும் தன்னுடைய தமிழ் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நெதர்லாந்து தமிழ்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

கஜா புயலின் போது எண்ணற்ற நிவாரண பொருள்களை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைத்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!

Event Location

The event gave everyone immense pleasure to be a part of the celebration. 

Event Timing

12th of January 2019 in Den haag
Time: from 11:00 hrs - 18:00 hrs

Location

Robijnhorst 197, 2592 TS , Den Haag
Phone: 0621995495
Email: info@tamilsangam.nl